Page 21 of 62
இதில் சின்னப்பனுக்கும் ஒரு கட்டத்தில் பயம் வந்தது, யாராவது அவர்களை கடத்திவிட்டார்களோ என்று கூட யோசித்தான் ஆனால், அதற்குள் நல்லவேளையாக வண்டி வரவும் இருவரும் நிம்மதியானார்கள்,
அதிலும் சுந்தரி கோபத்துடன் வர அவளைத் தடுத்த சுகுமாறனை எரிக்கும் பார்வையில் பார்த்து முறைக்க அதில் அவர் பேசாமல் விட்டார், சுந்தரியும் கோபமாக வீட்டிற்குள்ளே சென்றுவிட அடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்த பொருளும் இந்த வீட்ல இருக்க கூடாதுப்பா”
“இப்ப நாம இருக்கறதே அவர் வீடுதான்மா“
“அப்ப நாளைக்கே நாம வேற வீட்டுக்குப் போலாம்பா, இந்த வீடே வேணாம்பா எனக்கு இங்க