Page 19 of 62
”ஊர் வந்துடுச்சி சுந்தரி எழுந்திரு” என அவளை உலுக்கிவிட அவளோ வெட்கத்துடன் எழுந்து அமர்ந்துக் கொண்டாள், அவளின் புடவை விலகியிருப்பதைக் கண்டு சிரித்த சுந்தரனோ அவனே அதை சரி செய்துவிட்டு
”சுந்தரி” என அன்பாக அழைக்க அவளோ அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு
”மாமா” என்றாள் அதைக் கேட்டுச் சிரித்தவன்
”உங்கப்பா கேட்டா நீ எ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கவும் அவனோ அதிர்ந்தான்
”சுந்தரி என்ன செய்ற நீ, உன் வீடு வரப்போகுது ஒழுங்கா உட்காரு” என அவளை அதட்ட அவளோ வெட்கத்துடன் சிரித்தபடியே அவனுக்கு முத்தம் தர வர அவனோ தடுத்தான் அதில்