Page 17 of 62
”என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும், என்னை பார்க்க வரமுடியாது, 6 மாசம் கழிச்சிதான் வருவீங்கன்னு சொல்லப்போறீங்க அதானே” என்றாள் வெறுப்பாக அவனோ
”சே சே அப்படியில்லை 6 மாசம் வரைக்கும் உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாது சுந்தரி, வேலையில்லாதப்ப நான் உடனே உன்னைப் பார்க்க வரேன் சரியா“
”ஒண்ணும் வேணாம் வர வர உங்களுக்கு என் மேல
...
This story is now available on Chillzee KiMo.
...
்துட்டாரு மகனை படிக்க வைக்க விடுங்க என்னை” என கோபமாகச் சொல்ல அவனோ கலகலவெனச் சிரித்துவிட்டு
”தப்பு பண்ணிட்டேன் சுந்தரி, அன்னிக்கு மாத்து மருந்து சாப்பிடாம உன்கூட இருந்திருந்தா