Page 22 of 62
இருக்க பிடிக்கலை, நமக்கு இந்த ஊரே வேணாம்பா, நாம போலாம் வேற எங்கயாவது போலாம்பா” என சொல்ல சுந்தரனோ சோர்ந்தேப் போனான்
சின்னப்பனோ குழப்பத்தில் தன் தலையை சொறிய சுகுமாறனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. சுந்தரியோ இருந்த எல்லா பாத்திரங்களையும் விட்டெறிந்துவிட்டு உள்ளே சென்றாள், அவள் சென்றதும் ஒரு அமைதி நிலவியது அந்த அமைதியை ரசித்தான் சுந்தரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தரனிடம் சின்னப்பனோ
”என்னடா ஆச்சி சுந்தரிக்கு, ஏன் அப்படி நடந்துக்கறா ஏதாவது சண்டையா”
”ஆமாம் என்னிக்குதான் எங்களுக்குள்ள சண்டையில்லாம இருந்திருக்கு சொல்லு”