Page 25 of 62
சுந்தரிக்கு பயம் இல்லை, ஊர் கட்டுப்பாடு இல்லை, ஊரை ஆளறவங்களை நினைச்சி பயமில்லை, யார் ஆண்டா எனக்கென்னன்னு இருக்கா, ரொம்ப தைரியம், துணிச்சல்காரி, அவளோட கோபம் ஒண்ணு போதும் எப்பேர்ப்பட்ட ஆளுங்களையும் தவிடு பொடியாக்கிடும்”
”அப்போ அடிவாங்கிட்டு வந்திருக்க போல”
”அடிவாங்கலை ஆனா, பாத்திரங்களை என் மேலயே விட்டெறிஞ்சா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டு இருக்கேன் தாத்தா”
”ஓ அப்ப உனக்கு பதவி ஆசை வந்துடுச்சா“ என ஆர்வமாக கேட்க
”அதான் இல்லை தாத்தா, பதவி யாருக்கு கிடைக்குதோ அவங்க கையில கால்ல விழுந்தாவது