Page 24 of 62
இந்த ஊரை ஆளுவேன்னு நீங்க நம்பறீங்க எனக்கு அந்த நம்பிக்கையே போயிடுச்சி தாத்தா” என்றான் சலிப்பாக
”அப்படிப் பார்த்தா என் கதையை கேளு, உன் பாட்டியிருக்காளே அவள் மட்டும் என்னவாம், என்னையே அடக்கி ஆண்டவ, அவள்கூட நான் வாழலையா”
”உண்மைதான் ஆனா பாட்டியாவது ஒரு கட்டத்துல உங்க பேச்சை கேட்கறாங்க ஆனா, இங்க என் பாடு திண்டாட்டமா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாதம் உனக்கு பெரிசா தெரியலையா”
“என் தங்கையை கூட நான் ஒரு கட்டத்தில சமாதானம் செஞ்சிடுவேன் தாத்தா, அப்படியும் அவள் பேசினா அவள் வாயை அடக்கிடுவேன் ஆனா, இங்க அப்படியில்லையே தாத்தா,