Page 45 of 62
மறுபக்கம் சுந்தரியோ திடுக்கென வந்த சுந்தரனை கண்டு பயந்தாள், அடுத்த நொடியே அவனை அரவணைத்துக் கொண்டாள், கோபமாக வந்த சுந்தரனோ அவளின் அணைப்பில் தடுமாறி அவளை மென்மையாக அணைத்தான். சில நொடிகள் கழித்து அவளிடம் இருந்து விசும்பல் சத்தம் வந்தது, கூடவே அவனது சட்டை அவளின் கண்ணீரால் நனைய அந்த கண்ணீர் உடலில் பட்டு கலங்கிய சுந்தரனோ
”மோகினி” என அன்பாக அழைக்க அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஐ லவ் யூ” என்றான் மிகவும் மெதுவாக அது அவளுக்கு கேட்டது நன்றாகவே கேட்டது ஆனாலும் வீம்பாக
”என்னது கேட்கலையே” என்றாள் அவனோ தொண்டையை கனைத்துவிட்டு