Page 48 of 62
”அந்த ஆச்சாரி அதே போல வளையலை செய்ய முடியலைன்னு கைவிரிச்சிட்டாரு, நான் என்ன செய்றது சுந்தரி”
”ஏன் உலகத்துலேயே அந்த வளையல்தான் உசந்ததோ அதை விட உசத்தியான நகையா எனக்கு நீங்க வாங்கித் தந்திருக்கலாம்ல”
”அதை விட உசத்தியா என்னவா இருக்கும்” என சொல்லிக் கொண்டே தன் கையால் அவளின் கழுத்தை மென்மையாக வருடி
”அட்டிகையா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் படாமல் முத்தம் தந்து
”ஜிமிக்கி” என கேட்க அவளோ உணர்ச்சியில் தத்தளித்து
”இல்லை” என்றாள் சிணுங்கலுடன் அவனோ தன் கால் விரலால் அவளின் பாதத்தை மென்மையாக வருடி