Page 49 of 62
”கொலுசு” என கேட்க
”இல்லை” என முனகினாள். அவனோ வேற என்னவாக இருக்கும் என அவளின் பூ உடலை அநியாயத்திற்கு தடவி பார்த்து
”வேற என்ன எனக்கு தெரியலையே”
”மக்கு” என்றாள் அதற்கு அவனுக்கு கோபமே வந்தது
”ஏய்” என்றான் கோபமாக
”நீயெல்லாம் ஊரை ஆள தகுதியானவனே இல்லை, ஒரு பொண்ணோட மனசையே உன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியுதுல்ல ஏன் என்னை தேடி வரலை நீ”
”நீங்க ஏன் என்னை தேடி வரலை”
“ஆமா எந்நேரமும் என் மாமா என்னோடவே இருந்தா என்னால எப்படி வரமுடியும் சொல்லு”