Page 50 of 62
”அப்புறம் நான் வந்தா உன் மாமா உங்களை விட்டுடுவாரா என்ன”
”அட தூரத்தில இருந்து முகத்தை காட்டியிருக்கலாம்ல“
”ஏன் அதை நீங்க செய்திருக்கலாம்ல“
”இந்த பிடிவாதம்தான் வேணாம்ங்கறது, வெட்டி வீராப்பு எதுக்கு உனக்கு”
”அப்ப உங்களுக்கு இந்த வீராப்பு இல்லையா“
”போதும் சுந்தரி“
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி உங்களை நான் நம்பறது, நீங்க அடிக்கடி என்னை விட்டுட்டு போயிடறீங்களே“
”எனக்கும் உன்கூடவே இருக்க ஆசைதான் ஆனாலும் எனக்கும் கடமைகள் இருக்கே அதை நீ புரிஞ்சிக்கனும்”