Page 54 of 62
“நீ சொல்லமாட்டியா”
“என்ன சொல்லனும்“
”ஐ லவ் யூன்னு”
”அவசியம் சொல்லனுமா“
”ஆமாம்“
”சொன்னா என்ன கிடைக்கும்”
“என்ன வேணும் கேளு”
“என்கூடவே இருப்பீங்களா”
”சுந்தரி புரிஞ்சிக்க எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ப்ச் இப்ப என்ன பிரச்சனை உனக்கு”
“ஊருக்காக வாழறவருக்கு எதுக்கு இந்த காதல், தேவையா, வேணாமே, நீங்க தனியாளா கடைசி வரைக்கும் இருந்து ஊரை ஆளுங்களேன்“