Page 47 of 62
”நீயிருக்கல்ல”
”நான்தான் இருக்கேனே அப்புறம்”
“என்னை கொஞ்சம் பேச விடறியா நானே 3 மாசமா இதை உன்கிட்ட சொல்ல முயற்சி செய்றேன், நீ இப்படியே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா எனக்கு பேச்சே வராது”
”பேச வேணாமே” என சொல்ல அவனோ
”பேசலைன்னா எப்படி நான் உனக்குப் புரிய வைக்கறது சொல்லு“
“என்னைக் கேட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு உங்க மனசை என்கிட்டயிருந்து திருடிக்கிட்டு போனீங்க”
”என்னது திருடினேனா எனக்கு அந்த பழக்கமே இல்லை”
”ஓ அப்ப வளையலை திருடி ஆச்சாரிகிட்ட போனது யாரு நீங்கதானே”