(Reading time: 4 - 7 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

சற்றே தயக்கத்துடன் அவனை பார்த்தவள்,

  

“தெரியும்...” என்றாள் மெல்லிய குரலில்.

  

இந்த குரலை கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே! உண்ண உணவோ, குடிக்க நீரோ எதுவுமே அவனுக்கு தேவையில்லையே!!!

  

“ஓ! எப்படி தெரியும்?”

  

“நீங்க தான் நம்ம காலேஜ் கிரிக்கெட் டீம் கேப்டன் ஆச்சே! ஷீலா அக்காவோட ஃப்ரெண்டும் கூட... அதனால தெரியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

பேர் சொல்ல கேட்டிருக்கிறான் சுபாஷ்... ஆனால் குழந்தைத்தனத்துடன் லாவண்யா சொன்ன விதம் அவனை மிகவும் கவர்ந்தது...

  

மனதிற்குப் பிடித்தவள் சொல்லும் எதற்கும் தனி அழகு தானே!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.