Page 11 of 37
”பழைய பாட்டுக்கு பிள்ளைகள் ஆடுவாங்களாப்பா”
”அவங்களுக்கு என்ன தெரியும் சத்தத்துக்கு ஏத்த மாதிரி கையை காலை ஆட்டுவாங்க நீ பழைய பாட்டா நல்ல பாட்டா போட்டுவிடு” என சொல்ல சண்முகமும் டேப்ரிக்கார்டு பக்கம் செல்ல கூடவே சுசீலா சென்றாள் உதவுவதற்கு அப்படி அவர்கள் கேசட்டுக்களை தேடுகையில் சுசீலாவோ ஒரு கேசட்டை தந்து
”என்னங்க இதை ஓடவிடுங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்க்கையிலே வந்த குளிரோ
தோகை மயிலின் தோளை அணைத்து
தோகை மயிலின் தோளை அணைத்து
பள்ளிக் கொள்வது சுகமோ
தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும்
விழி தூரப் போகச் சொல்லி நடிக்கும்