Page 14 of 37
”இருடி வரேன்”
”எப்படியிருந்தாலும் உன்னை நான் பார்க்கப் போறதில்லை, சட்டுன்னு குளிச்சி வெளிய வந்து சேரு, நீ என்னதான் தேய்ச்சி குளிச்சாலும் ஒரேநாள்ல வெள்ளையாகிட மாட்ட”
”ஏய் நிறுத்துடி, உனக்கு கலர் கொஞ்சம் ஜாஸ்திங்கற நினைப்பில ஆடாத, உனக்கெல்லாம் பொண்ணு பார்க்கற படலம் வெச்சிருக்காங்க பாரு ரொம்ப முக்கியம், உன்னை எல்லாம் எவன்டி பார்க்கறது, தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரொம்ப அலட்டிக்காத” என சொல்லிவிட்டு அவள் பாத்ரூமிற்குள் நுழைந்து குளிக்கத் தொடங்க அதைக்கண்ட அன்புவோ
”வாயி வாயி, வாய் ஓயாம பேசறா பாரு இவளுக்கு வாயே வலிக்காதா இவள்கூட பேசி பேசி