Page 17 of 37
அன்புவும் தன் அறையில் தனக்காக வைக்கப்பட்டிருந்த பட்டு வேட்டி பட்டு சட்டை நகைகள் என அனைத்தையும் பார்த்து கலங்கிப் போனான்
”தேவையில்லாத தண்டச்செலவு இது, நான் அவளை கல்யாணம் செய்துக்கறதே தப்பு இதுல இந்த ஏற்பாடுகள் வேற சே நிம்மதியே இல்லை” என புலம்பிக் கொண்டே புதிய உடைகளை அணியலானான்.
ஆதினியும் தனக்காக வைத்திருந்த பட்டுப்புடவை நகைகள
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சே சே அப்படியெல்லாம் இல்லையே, ஏன் கேட்கறீங்க எல்லாம் என் விருப்பப்படிதான் இந்த கல்யாணம் நடக்குது”
”அப்புறம் ஏன்டா சோகமா இருக்க” என கேட்க அவனோ தடுமாறி சட்டென