Page 18 of 37
”என்னோட அப்பா அம்மா இருந்திருந்தா என் கல்யாணத்தை பார்த்திருப்பாங்கள்ல, அவங்க இப்ப இல்லையே அதை நினைச்சி சோகமாயிட்டேன்” என பொய் சொல்ல அதை அப்படியே உண்மை என நம்பியவர்கள் அவனை ஆறுதல் படுத்தினார்கள்.
மறுபக்கம் சொந்தங்களில் இருந்த பெண்களோ ஆதினியை பார்த்து விசாரிக்க அவளின் அறைக்கு வர அவளோ தன் தாய்தந்தையர் போட்டோவைப் பார்த்தபடி கண்கள் கலங்க நின்றிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னொருவர் சொல்ல அடுத்தவரோ
”என்னப்பா சொந்தங்கள் நாங்களே வந்துட்டோம், இன்னும் மாப்பிள்ளை வரலையே என்ன கூச்சப்பட்டுக்கிட்டு ரூம்லயே இருக்கானா என்ன” என சொல்லி சிரிக்க தாத்தாவோ உடனே