Page 22 of 37
”ஏம்மா ஆதினி இப்படி நீ தலைகுனிஞ்சியிருந்தா மாப்பிள்ளை எப்படி உன் முகத்தைப் பார்ப்பாராம், தலையை தூக்கி உன் முகத்தை காட்டும்மா” என சொல்ல அவளோ முடியாது என தலையாட்ட வந்திருந்த சொந்தங்கள் கலகலவெனச் சிரித்தார்கள
”மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வெட்கம் போல அதான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே கூச்சப்படறாங்க” என சொல்ல ஆதினிக்கும் அன்புவுக்கும் எரிச்சலாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்ப்பதைக் கண்ட இளவட்டங்களுக்கு சிரிப்பாக இருந்தது, அதிலும் ஒருவன் வேண்டுமென்றே இந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னிடம் இருந்த செல்போன் மூலம் தற்போது வந்த காதல் பாடலை ஓடவிட்டான்