Page 19 of 37
”அன்பு அன்பு வெளிய வாப்பா எல்லாரும் காத்திருக்காங்க வாவா” என அழைக்க உடனே மற்றவர்களோ
”மாப்பிள்ளை வாப்பா வெளிய, கூச்சப்படாத வாப்பா” என அழைக்க அதைக்கேட்ட அன்புவுக்கு கொடுமையாக இருந்தது ஆனாலும் அமைதி காத்தான்.
அவனை சுற்றியிருந்த இளவட்டங்களோ அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். ஜம்மென இருந்தான் அன்பு ஆனால், அவன் முகத்தில் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
னியற, பொண்ணு வரப்போறா நேரா ஜம்முன்னு உட்காரு அப்பதானே மதிப்பா இருக்கும்” என சொல்ல அவனோ நொந்துப் போய்
”டேய் ஏண்டா நீங்களுமாடா படுத்தாதீங்கடா, எல்லாம் பார்த்த பொண்ணுதானே புதுசா