Page 15 of 37
என் வாய்தான் வலிக்குது” என சொலலிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய தாத்தாவின் பார்வையில் பட்டான்.
தாத்தாவோ அவன் வந்து நின்ற கோலத்தைக் கண்டதும் கோபம் கொண்டு
”வள்ளி” என உரத்த குரலில் அழைக்க அதில் வள்ளியும் காமாட்சி மற்றும் சந்திரன் கூட வந்து சேர்ந்தனர்
”என்னங்க எதுக்கு கத்தறீங்க” என பாட்டி கேட்க அதற்கு தாத்தாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிருக்கேன், நகைகளையும் வைச்சிருக்கேன் அதை உடுத்துக்கிட்டு வந்து சேரு போ சொந்தங்காரங்க வர்ற நேரமாச்சி கிளம்புப்பா” என பாட்டி வள்ளி சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக தன் அறைக்குச் சென்றான்.