Page 16 of 37
அடுத்து ஆதினியும் குளித்து முடித்து வர அவளின் உடையைக் கண்ட பாட்டியோ அதிர்ந்து
”என்னடி நடக்குது இங்க, வேணும்னே ரெண்டு பேரும் பேசி வைச்சி விளையாடறீங்களா, அவன் என்னடான்னா பழைய துணியை உடுத்திக்கிட்டு வந்து நிக்கறான், நீ என்னடான்னா அவனைப் போலவே நடந்துக்கற என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க” என கோபத்தில் பொங்க
”இதுவே அவனுக்கு ஜாஸ்தி பாட்டி, இதை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரின் செயலைக்கண்ட பாட்டிக்குத்தான் திக்திக்கென்றது, தாத்தாவிற்கு திருமணம் வரை எந்தப் பிரச்சனையும் வராமல் இருந்துவிட்டால் போதும், அதன்பின் நடப்பதை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டார்