Page 21 of 37
”இதப்பாரு வெளிய சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க, இப்ப போய் ஏதாவது பேசிகிட்டு கிளம்பு வா அவங்க எல்லாரும் உன்னை பார்க்க ஆசைப்படறாங்க”
”ஏன் இதுக்கு முன்னாடி அவங்க என்னை பார்க்கவேயில்லையாம்மா”
”அது வேற இது வேற இதெல்லாம் சம்பிரதாயம் ஆதினி, புரிஞ்சிக்க எழுந்து வா” என அழைக்க அதே நேரம் சொந்தங்கள் பேசியது இவளுக்கும் கேட்டுவிட்டது<
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படையாக சொல்ல அதற்கு இன்னொருவரோ
”இதெல்லாம் சம்பிரதாயம் அன்பு, ஒரு முறை பொண்ணை பாரு தப்பில்லை” என சொல்ல அவனோ முடியாது என தலையாட்டினான். ஆதினியை பார்த்த சொந்தங்களோ