(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”இல்லைம்மா அப்படியில்லை சின்னப்ப இருந்தே அவள் விருப்பப்படி அவள் ஆசைப்படி வளர்த்து ஆளாக்கனும்னு நான் ஆசைப்படறேன், என்னோட ஆசைகளை அவள் மேல திணிக்க எனக்கு விருப்பமில்லை, அவளுக்கு பிடிச்ச மாதிரி அவள் வளர்ந்தாதான் வாழ்க்கை மேல அவளுக்கு நம்பிக்கை வரும், தனித்துவமா வாழ்ந்து காட்டுவா, வாழ்க்கை மேல பயமில்லாம இருப்பா, அதான் இப்படி ஒவ்வொரு விசயத்துக்கும் அவள் விருப்பத்தை கேட்டு செய்றே

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் விருப்பப்படி வாழட்டும் ஆனா அவளோட எதிர்காலத்தை தீர்மானிக்கப் போறது என் மருமகன்தான், அவன் சொன்னா என் பொண்ணு கேட்பாள் இப்ப கூட பாருங்க அவளுக்கு அவள் பார்த்த கவுனை விட என் மருமகன் எடுத்த கவுனை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.