Page 3 of 5
ப்ரியாவை வாஞ்சையுடன் பார்த்த ராஜேஸ்வரி,
“உன்னைப் போலவே மூத்தவனுக்கும் ஒரு நல்ல பொண்ணு அமைஞ்சிட்டால் எனக்கு வேற என்ன கவலை சொல்லு...” என்றாள்.
“அத்தை, லாவண்யா தான் உங்க மூத்த மருமகள்!!! இப்போதைக்கு உங்க மனசுக்குள்ள எந்த சந்தேகமும் வேண்டாம்.”
“ப்ச்... லாவண்யாவிடம் பேசி பார்க்கலாம்னு சொல்றீயா ப்ரியா? அவளுக்குப் பிடிக்கனு
...
This story is now available on Chillzee KiMo.
...
னே இருந்துச்சு???”
“ஆமாம் அத்தை! ஆனால் அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா? சுபாஷ் அவரோட ரூமுக்குள்ள போய் பூட்டிட்டு ரொம்ப நேரம் இருந்தார். அப்புறம் அவருடைய ரூமில் இருந்து