Page 2 of 32
திருப்பி, அவளின் கன்னத்தை தட்டியோ இல்லை அவள் ரொம்பவும் முறைத்தாள் என்றால், அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து மறைந்து விடுவான்.
அடுத்த சில நொடிகள் மகிக்குத்தான் தடுமாற்றமாக இருக்கும். அவனோ வெகுஇயல்பாக அங்கிருந்து சென்றுவிடுவான். ,
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் மனைவி சங்கரி மீது அவர் வைத்திருக்கும் காதலும் காண சிலநேரம் அவளுக்கு பொறாமையாக இருக்கும்.
ஏன் அவள் பெற்றோர்களும் அதே போலத்தானே...இன்றுவரை ஒருவர் மீது ஒருவர்