Page 32 of 32
அவனின் பார்வை வீச்சை எதிர்கொள்ளாமல் வேற பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள் மகி.
ஆனாலும் அவளின் ஓரவிழிப்பார்வை அவனிடமே நிலைத்து நிற்பதை கண்டவன், அவளின் அந்த இலகிய நிலையை ரசித்தவாறு, மெதுவாக அடியெடுத்து வைத்து அவள் அருகில் வந்தான் விக்ரமன்..!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>