Page 23 of 32
மகியின் முகம் சிவந்து போய் இருக்க, பார்வையோ சங்கடமாக தரையை பார்த்து இருக்க, அவள் நெற்றியில் இருந்த குங்குமம் கலைந்து கோடாக இழுத்து இருக்க, அதன் மீதி தன் அண்ணனின் நெற்றியில் கோடாக ஒட்டியிருப்பதை கண்டு கொண்டாள் சைந்தவி.
அதோடு அவளின் நெற்றியில் முத்தமிட்டதன் பயனாக, அங்கிருந்த குங்குமம் வேறு அவன் இதழ்களில் குடி ... p>
“ஹ்ம்ம் சரி ணா...அப்பா உங்க வேலை முடிந்ததும் அவர் ரூம்க்கு வரச்சொன்னார்... நான் வரும்பொழுது நீங்க உங்க வேண்டுதலை நிறைவேற்றுவதில் பிசியா இருந்திங்க போல. அந்த வேலையை கண்டின்யூ பண்ணுங்க...
This story is now available on Chillzee KiMo.
...