Page 18 of 32
எப்பொழுதும் சங்கரி கோவிலுக்கு சென்று வரும் நாட்களில் தன் மகன் எதிரில் வந்தால், இந்த மாதிரி குங்குமத்தை நீட்டி இருப்பார்தான். அப்பொழுதெல்லாம் அவரை முறைத்துவிட்டு , எதாவது கமென்ட் பண்ணிவிட்டு ஒதுங்கி சென்றுவிடுவான்.
இப்பொழுது தன் மனையாள், அதே குங்குமத்தை நீட்டியிருக்க, அவள் மீது எரிந்து விழாமல் அவளை சீண்டி பார் ... வராத குறைதான்.
This story is now available on Chillzee KiMo.
...
எத்தனை முறை அவனிடம் மன்றாடி இருக்கிறார். கடவுளை பகைச்சுக்ககூடாது. ஒரு மனிதனுக்கு கடவுள் பக்தி ரொம்பவும் அவசியம். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது. நாம்