Page 22 of 32
நெற்றியில் முத்தமிட ஆரம்பித்த அவனின் இதழ்கள்...அவள் கண் இமையை அழுந்த மூடி, குண்டு கன்னத்தில் கொஞ்சம் ஓய்வெடுத்து அவளின் செம்பவள இதழுக்கு தாவி இருந்தது.
அவனின் தீண்டலுக்கு எதிர்வினையாக அவனின் அணைப்பை எதிர்பார்த்து தவித்து கொண்டிருந்த அவளின் செர்ரி இதழ்களை தாபத்துடன் பார்த்தவன், நொடியும் தாமதிக்காமல் அவளின் இதழ் நோக்கி குனிந்தான். ... த நொடி துள்ளிக்குதித்து தள்ளி நின்று கொண்டாள் மகிழ்.
This story is now available on Chillzee KiMo.
...
அதேநேரம் உள்ளே வந்த சைந்தவி, அங்கு நின்றிருந்த இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தாள்.