Page 19 of 32
அதை வணங்கவேண்டும் என்று எடுத்துச் சொன்னால்,
“அட போங்க மா...ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனை பேர் கஷ்டபடுகிறார்கள்...அவர்களுக்கு எல்லாம் உணவளிக்காமல் எங்கே போனார் உங்க கடவுள்...
கடவுளை தரிசித்துவிட்டு வரலாம் என்று குடும்பத்தோடு சென்றவர்கள் சாலை விபத்தில் மாட்டி குடும்பமே அழிந்து போன நிகழ்வுகள் எத்தனை எத்தனை.! ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
யம் என்று அவசரமாக யோசித்தவருக்கு உடனே விஷயம் புரிந்துவிட்டது.
“ஆஹான்...பையன் அப்படி வருகிறானா?” என்று நமட்டு சிரிப்பை தனக்குள்ளே சிரித்துக்கொண்டவர்