Page 25 of 32
தினமுமே தாமதமாகத்தான் வருவான்..அதுவும் அந்த அமெரிக்க ப்ராஜெக்ட்டை ஆரம்பித்ததில் இருந்தே படு பிசி. அவளிடம் எப்படி நடந்து கொண்டாலும் தொழிலில் அவன் சின்சியர் சிகாமணிதான்.
வேலை பாக்கியிருந்தால் முடித்துவிட்டுத்தான் வீடு திரும்புவான். ஆனால் இன்று அவன் இன்னமும் வீடு திரும்பாதது அவள் மனதை உறுத்தியது.
அன்று வெள்ளிக்கிழமை என்பது வேறு அப்பொழு
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு என்ன சர்ப்ரைஸ் தினமா? நீயாகவே எனக்கு கால் பண்ணி இருக்க.
என்ன? என்னை மிஸ் பண்றியா? “ என்றான் உல்லாசமாக சிரித்தவாறு.