Page 30 of 32
என்று பயந்தவனை போல அடிக்க, அவனின் குரலையும், அவன் ஆக்சனையும் நேரில் பார்க்காவிட்டாலும் கற்பனையில் கொண்டு கொண்டு வந்தவளுக்கு தன்னை மறந்து சிரிப்பு பொங்கி வந்தது.
அவனுக்கு கேட்டுவிடாமல் இருக்க, தன் வாயில் கையை வைத்து பொத்திக் கொண்டு பொங்கி சிரித்தாள்.
பின் மீண்டும் தன் தலையை சிலுப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க பெயரை செல்லமாக சுருக்கி கூப்பிட, நான் என்ன இஷ்டப்பட்டு கட்டிக்கிட்ட பொண்டாடியா?
அதெல்லாம் நான் ஒன்னும் அப்படி கூப்பிடலை...” என்றாள் மிடுக்காக சமாளித்தவாறு