Page 31 of 32
“ஹா ஹா ஹா நல்லாவே சமாளிக்கிற லைனஸ்... “ என்று அவனும் சிரிக்க,
“சரி..சரி... பேச்சை மாத்தாதீங்க... உடனே வீட்டுக்கு வாங்க. நான் சொன்ன மாதிரி அஞ்சு நிமிஷம் டைம் உங்களுக்கு, அதுக்குள்ள வரலைனா விளைவுகள் மோசமாக இருக்கும். யுவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ...” என்றாள் அமர்த்தலான குரலில்
“என்ன மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுவரை அவளுடன் சீண்டி பேசிக்கொண்டிருந்தவன், இப்பொழுது அவளை குறுகுறுவென்று பார்த்தவாறு நின்று இருப்பவனை காண, அவள் முகம் தானாக சிவந்து போனது.