Page 6 of 7
“ப்ரியா சொன்னாங்க உங்க ஃபியான்சே ஃபிரான்ஸில் இருந்து வர காத்திருக்கீங்கன்னு... குட்... எப்போ கல்யாணம்? சீக்கிரம் அவங்களை வரச் சொல்லுங்க...”
ராட்சசி! எத்தனை இயல்பாக பேசுகிறாள்!
இவளால் எப்படி அவனின் திருமணத்தை பற்றி இப்படி எல்லா விஷயத்தையும் போல சாதாரணமாக பேச முடிகிறது???
மனதுள் கோபம் பொங்கினாலும்...
...
This story is now available on Chillzee KiMo.
...
சுறீங்க? எனக்கு உங்க மேல கோபமே இல்லை...”
சுபாஷ் அவளையே பார்த்திருந்தான்...
“நிஜமா தான் சொல்றேன் சுபாஷ்! அப்போ கொஞ்ச நாள் கோபம் இருந்துது... அழுகை வந்தது...