(Reading time: 3 - 6 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

Chillzee Classics - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் - 18 - பிந்து வினோத்

  

ங்க வுட்-பி பத்தி ஒண்ணுமே சொல்லலியே நீங்க...???” என வேண்டுமென்றே சுபாஷின் வருங்கால மனைவி பற்றி பேச்சை எடுத்தாள் லாவண்யா.

  

சுபாஷ் உடனே எதுவும் சொல்லாமல், வேலை செய்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தான்...

  

“அவர் வேலை செய்யட்டும் நீங்க எனக்கு சொல்லுங்க...” என்று அவனை ஊக்கினாள் லாவண்யா.

  

சுபாஷ் அவளை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான்...

  

“என் மனசில் இருப்பவளை பத்தி தானே கேட்குற? அவள் ஒரு வித்தியாசமான ஜீவன் லாவி...!”

  

“அவங்க பேர் என்ன?”

  

“சொல்றேன்... ஆனால்

...
This story is now available on Chillzee KiMo.
...

பாற்றிய ப்ரியாவிற்கு மனதினுள் நன்றி சொல்லியபடி அவளை பார்த்து புன்னகைத்தாள் லாவண்யா.

  

“இந்தாங்க டீச்சர் கேக். நானே பேக் செய்தேன் உங்களுக்கு பிடிக்கும்னு எடுத்துட்டு வந்தேன்...”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.