Page 23 of 26
”பாட்டிக்காகத்தான், எல்லாரும் என்னை கைவிட்டப்ப அவங்கதான் எனக்கு துணையா இருந்தாங்க”
”அதுக்கு நான்தான் பலியாடா”
”நானா உன்னை சம்மதம் சொல்ல சொன்னேன், நீயாதானே தாத்தாகிட்ட சம்மதம் சொன்ன இப்ப எதுக்கு இப்படி பேசற”
”சொல்லப்போனா தாத்தாவுக்காகதான் உன்னை கல்யாணம் செய்துக்க நான் சம்மதிச்சேன் தவிர உன் மேல ஆசைப்பட்டெல்லாம் கிடையாத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஆமா இது ஒரு கல்யாணம் இதுக்கு நானே வரக்கூடாதுன்னு இருக்கேன், வேற வழியில்லை வந்துதான் ஆகனும் இந்த கல்யாணத்தில யார் வந்தாலும் வரலைன்னாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை”