Page 24 of 26
”இப்ப என்னதான் சொல்ல வர்ற”
”நானும் வரேன்ங்கறேன்” என்றாள் வீம்பாக
”இதுக்கு தாத்தா ஒத்துக்க மாட்டாரு”
”தாத்தாகிட்ட நான் பேசிக்கிறேன் கிளம்பு”
”உன்கூடவா முடியாது”
”ரொம்ப அலட்டிக்காத கிளம்பு வா” என அதட்டலாகச் சொல்லியவள் வீட்டை விட்டு வெளியே செல்ல அன்புவோ தனக்குதானே இரக்கத்துடன் ஆறுதல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தைக் கண்டு
”உனக்கெல்லாம் நான் டிரைவர் வேலை பார்க்க மாட்டேன் போ”
”அதுக்கு நடந்தே கும்பகோணம் போகனுமா”
”நான் என் பைக்ல போறேன்”