Page 15 of 26
பரவாயில்லையே, வெறுப்பால நடந்துக்கற இது தப்பும்மா” என அறிவுரை சொல்ல அவளுக்கு ஆயாசமே வந்தது
”இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க” என சத்தமாக கேட்க பாட்டியோ அவளிடம்
”ஏன்டி கத்தற அமைதியா பேச மாட்டியா, அவங்க உன் நல்லதுக்குதான் சொல்றாங்க ஒழுங்கா பேசக்கத்துக்க ஆதினி” என திட்டிவிட அவள் உடனே தன் தாத்தாவிடம் சென்றாள்
”தாத்தா” என இழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
் போகவே அன்புவோ ஆதினியிடம்
”இந்தா ஆதினி, நீ ஒண்ணும் அலட்டிக்காத, உனக்கு என்னை மாமான்னு கூப்பிட பிடிக்கலையா கூப்பிடாத, நீ கூப்பிட்டுதான் ஆகனும்னு எனக்கு ஒண்ணும் அவசியம் இல்லை,