Page 5 of 31
அதை எதிர்பார்த்திராதவள். அவன் மஞ்சத்தில் வந்து விழுந்தாள்
அவளை அப்படியே இறுக்க அணைத்தவன், அவளின் முகமெங்கும் முத்த மழை பொழிய, அதில் தன்னிலை இழந்தவள், அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தாள்.
முத்தத்தில் ஆரம்பித்தவன் கரங்கள் அவள் மேனியெங்கும் ஊர்வலம் வர ஆரம்பிக்க, அதில் இன்னுமாய் உருகி குலைந்து போனாள் பெண்ணவள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ையிடும் ஆளுமையும், அவனையும் ஒரு நொடி தடுத்து நிறுத்தி வைத்தது
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கடுப்பில் அவளை பார்த்து உறுத்து விழிக்க, அவன் பார்வையை நேராக எதிர்கொண்டவள்,