(Reading time: 36 - 72 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 25 - பத்மினி செல்வராஜ்

றுநாள் காலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கண் விழித்தாள் மகி..!

  

வழக்கம்போல தன் கைகளை தேய்த்து அதில் தன் முகம் பார்த்தவள், இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தாள். 

  

அனிச்சையாய் அவளின் பார்வை படுக்கையில் மறுபக்கத்திற்கு செல்ல, விக்ரமன் உறங்கும் இடம் காலியாக இருந்தது.

  

அங்கே,  நேற்று இரவு அவள் தலையில் சூடி இருந்த மல்லிகை மலர்கள் காய்ந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்க,  அதைக் கண்டதும் நேற்றைய இரவு சம்பவம் கண் முன்னே வந்தது. 

  

உடனே அவள் முகத்தில் வேதனை படர, அவசரமா

...
This story is now available on Chillzee KiMo.
...

பட்டுக்கொண்டே இருந்தது. 

  

ஆனாலும் தன் மனதை ஒருநிலை படுத்தி,  சங்கரியுடன் பூஜையை முடித்துவிட்டு, பின் அங்கே இருக்க முடியாமல், வேணி கலக்கி கொடுத்த ஃபில்டர் காபியை வாங்கி கொண்டு

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.