(Reading time: 36 - 72 minutes)
Naan avan illai
Naan avan illai

விவிஐபிக்கள் மற்றும் உற்றார் உறவினர் சுற்றமும் நட்பும் சூழ்ந்து நின்று ஆசிர்வதிக்க, என் கழுத்தில் இந்த  தாலியை கட்டி என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய உங்கள் மனைவி...”  என்றாள் மிடுக்குடன்.

  

“மனைவி...?  அதன் அர்த்தம் தெரியுமா உனக்கு? “  என்றான்  நக்கலாக

  

“ஏன்  தெரியாது?  ஒரு ஆணின் சரி பாதி... அவனின் இன்பத்திலும் துன்பத்திலும் கடைசி வர

...
This story is now available on Chillzee KiMo.
...

தற்கு மட்டும் இஷ்டப்பட்ட மனைவியா இருக்க தேவையில்லை. கட்டி அணைப்பதற்கு மட்டும் இஷ்ட பட்டவளாக இருக்க வேண்டுமா?  எந்த ஊரு நியாயம் இது? “ இதழ்கடை ஓரம் சுளித்தவாறு நக்கலாக புன்னகைத்தான் விக்ரமன்.   

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.