Page 14 of 31
வாயடித்துக்கொண்டே வருவாள். அவன் அதிகம் பேசமாட்டான். அவள் சொல்வதை கேட்டு அவ்வபொழுது புன்னகை புரிவான்.
அந்த புன்னகைக்காகவே தேடிபிடித்து ஜோக்கை சொல்வாள். எவ்வளவு ஜாலியான நாட்கள் அவை. பேசாமல் நான் அப்படியே அவனாகவே இருந்திருக்கலாம்.
அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று இருந்தது மகிக்கு..!
எந்தக் கவலையுமின்றி, எங்கே அவன் தன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்திருக்க ஒரு கணம் கண்கள் மிளிர்ந்தன பெண்ணவளுக்கு....
“ஹ்ம்ம்ம் “ என்றாள் அவன் பக்கம் பாராமலயே
“உன்னுடைய ஆம்பிசன் என்ன? “ என்றான் இயல்பாக.