Page 18 of 31
வசதியாக இருக்கும். செக்கெல்லாம் வேண்டாம்... சில நேரம் அதும் பவுன்ஸ் ஆகிடும். உங்களை நம்ப முடியாது...” என்று அடுக்கினாள்.
“ஹ்ம்ம் நல்ல ஐடியாதான்...சரி...டைவர்ஸ்க்கு என்ன காரணம் சொல்வாயாம்? “ என்றான் மீண்டும் அடக்கப்பட்ட சிரிப்புடன்
“காரணம் ? அது வந்து...” என்று யோசித்தவளுக்கு அவனைப்பற்றி குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
யவர், மகளுக்கு என்று சேர்த்து வைத்த நகைகளையாவது வாங்கிக்க வேண்டும் என்று சங்கரியிடம் முறையிட்டு, அவர் தன் மகனிடம் எடுத்து சொன்ன பிறகுதான் மகி தன் நகைகளை எடுத்து செல்ல முடிந்தது.