Page 22 of 31
என்று அழைக்கவும் மெய் சிலிர்த்து போனாள் பெண்ணவள்.
மீண்டும் ஒருமுறை அவரை கட்டி அணைத்து செல்லம் கொஞ்ச, அதைக்கண்ட மற்றவர்களின் கண்களிலும் நீர் திரண்டிருந்தது.
விக்ரமன் மட்டும் ஒருவித பொறாமையுடன் அதை பார்த்து கொண்டிருந்தான்.
தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சியவள், தன் தங்கையை வரவேற்க வாயிலுக்கே வந்து நின்று, அவளை ரசித்து பா
...
This story is now available on Chillzee KiMo.
...
று செல்லமாக முறைக்க, தன் அண்ணனை விட்டு இப்பொழுது மங்கையை இறுக்க கட்டியணைத்துக் கொண்டவள்,
“எப்படி இருக்க அண்ணியாரே..? “ என்று கண்ணீருக்கு இடையில் சிரித்தாள் மகிழ்.