Page 26 of 31
அவரை கவனிக்கவே மேடம்க்கு நேரம் சரியாக இருக்கும்.
அப்புறம் படுக்கைக்கு வந்தால் நோ டாக்கிங்...ஒன்லி ஆக்சன் தான்...” என்று மங்கை கண்சிமிட்டி குறும்பாக சிரிக்க,
“சீ போடி...மாங்கா...நீ ரொம்பவும் கெட்டு போய்ட்ட..உன்னை...” என்று செல்லமாக சிணுங்கி, தன் தோழியின் இடுப்பில் கிள்ளினாள் மகிழ்.
தன் மகளின் முகத்தில் வந்திருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மதிய விருந்து பிரமாதமாக அசத்தி இருந்தார் சந்தானலட்சுமி.
நீண்ட நாட்களுக்கு பிறகு, தன் குடும்பத்தாருடன் இணைந்து கலகலவென்று சிரித்து பேசி மகிழ்ந்தாள் மகி.