Page 30 of 31
நீ தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுதே மேலே மாடியில் இருந்து பார்த்துவிட்டேன். நீ போட்டிருந்த ட்ரெஸ்ம் நன்றாகவேதான் இருந்தது. அதுவும் என்னை பற்றித்தான் ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்று புரிய, அடுத்து உன் மூவ் எப்படி இருக்கும் என்று கணித்து விட்டேன்.
அதனால் தான் எதுவும் சொல்லாமல் காரை எடுக்க, நீயாகவே வந்து என் வலையில் விழுந்து விட்டாய். எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும் கேள்வியை கேட்டாள்.
“இது ட்ராமா இல்லை செல்லம். என் அம்மா அப்பா வாக்கு கொடுத்திருக்காங்க. உன்னை மருமகள் ஆக்கிக்கொள்ள உன் குடும்பத்தையும் பொறுப்பேற்று கொள்வதாக வாக்கு