Page 24 of 31
விக்ரமன்.
அதோடு அவள் தந்தையின் ட்ரீட்மென்ட், அவனின் ஆட்கள் மூலமாக இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அதை விட சர்ப்ரைஸான விசயம். அவள் அண்ணன் திருமண விஷயம்.
மங்கையின் காதல் விஷயம் அவளின் பெற்றோருக்கு தெரிந்து விட, அவர்களின் நிலையையும் மகிழ்வேந்தனின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தவர்களுக்கு திருப்தியாக இல
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முகத்தில், எதையோ இழந்துவிட்டதாய், வாழ்க்கையே தொலைந்து விட்டதாய் எப்பொழுதும் இருக்கும் ஒரு விரக்தி புன்னகை மறைந்து இப்படி ஒரு வெட்க புன்னகையை காண அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.