Page 23 of 31
“அடியே...இதுவரைக்கும் நல்லாதான் இருந்தேன்...நீ கட்டி பிடிக்கிற வேகத்தில் என் எலும்பெல்லாம் நொறுங்கிடும் போல இருக்கு. கல்யாணம் ஆகி இந்த ரெண்டு வாரத்தில் உன் புருஷன் நல்லாவே ட்ரெய்னிங் கொடுத்து வச்சிருக்கிறார் போல.
அப்படியே உன் புருஷனை கட்டியணைக்கிற மாதிரி என்னையும் இப்படி இறுக்க கட்டிக்கிறியே...அவர் ஜிம் பாடி... எவ்வளவு இறுக்கினாலும் தாங்கும் மா... நானெல
...
This story is now available on Chillzee KiMo.
...
லட்சுமியின் மூலமாக தெரியவந்தது.
அவள் தந்தையின் மருத்துவ செலவுக்காக விற்று விட்ட, அவரின் பிசினஸை, வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப வாங்கி, மகிழ்வேந்தன் இடம் கொடுத்துவிட்டான்