Page 27 of 31
அதுவும் இப்பொழுது மங்கையும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்துகொள்ள அவளையும் மகிழ்வேந்தனையும் சேர்த்து வச்சு ஓட்ட, மங்கையோ மகியையும் விக்ரமனையும் திருப்பி வாரினாள்.
தன் வீட்டு ஆட்கள் உடன் கலகலவென்று பேசி சிரிப்பதில் பிஸியாக இருந்த மகி, தன் கணவன் தன்னையே ரசித்துப் பார்க்கும் கள்ள பார்வையை கவனிக்க மறந்து போனாள்.
... தியிருந்தாலும் அதுவும் புதிய ஆடைதான்.
அதோடு அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் அதற்கு பொருத்தமாக இருக்க, மறுவீட்டுக்கு என்று அவள் கிளம்பி வந்ததை போலவேதான் இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...