Page 29 of 31
“அது எப்படி...? நான் அத்தனை முறை கேட்டும், ஏன் என்னிடம் எங்க வீட்டுக்குத்தான் போகிறோம் என்று சொல்லவில்லை...” சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கு வந்தாள் மகி.
“சின்ன திருத்தம் லைனஸ். அது ஒன்னும் உன் வீடு இல்லை. என் மாமனார் வீடாக்கும். இந்த விக்ரமாதித்யன் இருக்கும் வீடுதான் உன் வீடு...”
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. சரி ஏன் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஹா ஹா ஹா நீ இன்னும் என்னை சரியாக புரிஞ்சுக்கல பேபி. இந்த விக்ரமாதித்யனுக்கு யார் எப்படி ஆடுவார்கள்? யாரை எப்படி ஆட்டி வைக்க வேண்டும் என்ற ராஜதந்திரம் தெரிந்தவனாக்கும்.